சீரற்ற காலநிலையுடன் தென்மேற்கு பருவகாற்று காலநிலையும் கைகோருகிறது
தென்மேற்கு பருவகாற்று காலநிலை தற்போது இலங்கையில் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் மேல், வடமேல், தென், மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் இடைக்கிடையில் மழை…