உள்நாட்டு செய்திகள்

தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தென் மாகாணத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.