தென் மாகாணத்திலும் அரச மருத்துவ அதிகாரிகள் சேவை புறக்கணிப்பில்….
தென் மாகாணத்தில் இன்று(21) நான்கு மணிநேர சேவை புறக்கணிப்பை முன்னெடுக்க உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்தே…