தெமட்டகொடவில் கடத்தப்பட்ட நபரை ஹிருனிகாவிடம் அழைத்துச் சென்றதற்கான சாட்சிகள் கிடைத்துள்ளன – பொலிஸார்
தெமட்டகொடவில் அண்மையில் கடத்தப்பட்ட நபர், நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகாவிடம் அழைத்துச் செல்லப்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் நேற்று(31) நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். கறுப்பு நிற…