பிரெக்சிட் உடன்படிக்கை – மூன்றாவது முறையாகவும் தோல்வி…
(FASTNEWS|COLOMBO) ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே செய்துகொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை மூன்றாவது முறையாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் தோல்வி அடைந்துள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன்…