சைட்டம் விவகாரம் தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் குழு நியமிப்பு…
மாலபேயிலுள்ள தொழில்நுட்ப மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவக (சைட்டம்) விவகாரம் தொடர்பில், ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன்…