உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

குறைந்த விலையில் ‘வர்ணத்’ தேங்காய் இன்று முதல் மக்களுக்கு..

அரசாங்கத்திடம் கைவசம் இருக்கின்ற ஒருதொகுதி தேங்காய்கள், சந்தைக்கு இன்று(02) விடப்படும். இதனூடாக, தேங்காய் ஒன்றை, 65 ரூபாய்க்கு, கொள்வனவு செய்ய முடியும் என தெங்கு உற்பத்தி சபை…