தேங்காய் உடைக்கச்சென்ற நாமல் கூட்டத்தினை வழிமறுத்து மற்றுமோர் கூட்டத்தினரால் கைகலப்பு (VIDEO)
ஒன்றினைந்த எதிர் கட்சிகள் இன்று மீட்டியாகொட, சீனிகம நகரில் கூடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுகின்றது. அதாவது, பொலிஸ் நிதிக் குற்றத்தடுப்புப் பிரிவின் ஓராண்டு பூர்த்தி இன்று கொண்டாடவுள்ள நிலையில்,பொலிஸ்…