உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

தேசிய அரசாங்கம் தொடர்பிலான பிரேரணை அடுத்த பாராளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கப்படும்…

தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பிலான பிரேரணையை எதிர்வரும் பாராளுமன்ற வார அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். (iFA)