ஜனாதிபதியின் வழிகாட்டலில் ‘தேசிய உணவு உற்பத்தி புரட்சி’ இன்று ஆரம்பம்..
தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்துக்கு புத்துயிரூட்டி தொடர்ச்சியாக முன்னெடுத்தல் மற்றும் நாட்டில் விவசாய எழுச்சியை ஏற்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழிகாட்டலில் ஆரம்பிக்கப்படும் தேசிய உணவு…