மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமாயின் 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்…
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை தொடர்ந்து நீடிக்குமாயின், நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடுமென, தேசிய கட்டட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, குறித்த மையத்தினால் நுவரெலியா,…