உள்நாட்டு செய்திகள்

தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி நீக்கம்

தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் குணபால நாணாயக்கார, உடன் அமுலுக்கு வரும் வகையில், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.…