உள்நாட்டு செய்திகள்

சிறைக்கைதிகள் தினம் இன்று(12)… – முதலாவது கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு..

சிறைக்கைதிகளின் நலன்பேணலை நோக்காகக் கொண்டு ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் தேசிய சிறைக் கைதிகள் தினத்துடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தும் கொடி வாரத்தை முன்னிட்டு…