உள்நாட்டு செய்திகள்

டெங்குக் காய்ச்சல் அதிகரிக்கும் அபாயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவுகின்ற மழையுடனான காலநிலை காரணமாக டெங்குக் காய்ச்சல் அதிகரிக்கும் அபாயமுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.