உள்நாட்டு செய்திகள்

தேசிய தாதியர் சங்கத்தினர் இன்று(06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

(FASTNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியில் 10 கோரிக்கைகளை முன்வைத்து தேசிய தாதியர் சங்கத்தினர் இன்று(06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.…