உள்நாட்டு செய்திகள்

மைத்திரி – ரணில் கூட்டணி நாட்டில் உழைக்கும் மக்களின் உரிமைகளை தடுக்க முயற்சி – வசந்த

மைத்திரி – ரணில் கூட்டணி இந்த நாட்டில் உழைக்கும் மக்களின் உரிமைகளை இல்லாமல் செய்ய முற்படுவதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் வசந்த சமரசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.…