GPS கருவி பொருத்தாத அரைசொகுசு பேரூந்துகளின் வீதி அனுமதிப் பத்திரங்களை நீடிக்காதிருக்க தீர்மானம்
(FASTNEWS|COLOMBO) – GPS தொழில்நுட்பக் கருவியைப் பொருத்தாத அரைசொகுசு பேரூந்துகளின் வீதி அனுமதிப் பத்திரங்களை மேலும் நீடிக்காதிருப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அவ்வாறான 16 பேரூந்துகள்…