ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
24×7 Around the Globe
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(FASTNEWS-COLOMBO) இந்த வருடத்தில் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு இருந்தாலும், தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பார்க்கும்போது முதலில் பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
குறிப்பிட்ட கால எல்லையில் உரிய தேர்தல்களை நடாத்த அமைச்சரவை அமைச்சர்கள் உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று(27) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இவ்வாறு இணக்கம் வெளியிடப்பட்டதாக…
ஆப்கானிஸ்தான் நாட்டின் தக்கார் மாகாணத்தில் இன்று பெண் வேட்பாளரின் தேர்தல் பிரசாரத்தில் மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…
சிரியாவில் தீவிரவாதம் முறியடிக்கப்பட்டால் பாராளுமன்றம் மற்றும் அதிபர் தேர்தல்களை முன்கூட்டியே நடத்த அதிபர் பஷர் அல் ஆசாத் முடிவு செய்துள்ளார். சிரியாவில் அதிபர் பஷீர் அல்-ஆசாத்துக்கு எதிராக…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் வெற்றியீட்டக் கூடாது என்பதற்காக தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் போர்க் குற்றவியல் விசாரணை அறிக்கை…
மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசாங்க பேருந்துகளை பயன்படுத்தியுள்ளார். இதனால் அரசாங்க பேருந்து திணைக்களத்துக்கு ஆயிரத்து 425 லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில்…
அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரத்தை முன்னாள் ஜனாதிபதி புஷ்ஷின் மகன் ஜெப் தொடங்கியுள்ளார். அவர் நேற்றைய தினமே வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.…