தேர்தலில் போட்டியிடும் கட்சி செயலாளர்களை சந்திக்கின்றார் தேர்தல்கள் ஆணையாளர்
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று (2௦), தேர்தலில் போட்டியிடும் கட்சி செயலாளர்களை சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பு இன்று காலை 10 மணிக்கு ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் நடைபெறும்.…