தேர்தல் ஆணைக்குழுவினால் விசேட அறிவுறுத்தல்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சில தனியார் நிறுவனங்களிலும் பிரத்தியேக வகுப்புக்களிலும் மாதிரி வாக்கெடுப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு அவற்றின் பெறுபேறுகள் சமூகவலைத்தளங்களிலும் வெளியிடப்படுகின்றதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.