தேர்தலுக்கு 70 கட்சிகள் தகுதி…- மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்..
ஜனவரி மாதம் நடாத்துவதற்கு உத்தேசிக்கட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளதோடு 70 கட்சிகள் தேர்தலுக்கு தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஸ்ரீ…