தேர்தல் தினத்தை தீர்மானிப்பது தேர்தல் ஆணைக்குழுவே தவிர வேறுயாருமல்ல – மஹிந்த
உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறும் தினத்தை தேர்தல் ஆணைக்குழுவை தவிர வேறு எவருக்கும் நிர்ணயிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற…