ஶ்ரீ. சுதந்திரக் கட்சி தொகுதி, மாவட்ட அமைப்பாளர்களுக்கு அழைப்பு…
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்துத் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நாளை(13) விசேட சந்திப்பு…