சம்பள பிரச்சினை – முதலாளிமார் சம்மேளனத்துடன் பிரதமர் பேச்சுவார்தை…
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் இன்று(26) முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்தை நடத்தவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய…