நக்கீல் மலைதொடர் – விருந்தகங்கள் உள்ளிட்ட வேலைத்திட்டங்களை நிறுத்தம்…
கடந்த அரசாங்கத்தினால், நக்கீல் மலைதொடரை அண்மித்த பகுதிகளில் அமைக்க திட்டமிட்டிருந்த விருந்தகங்கள் உள்ளிட்ட வேலைத்திட்டங்களை நிறுத்தியுள்ளதாக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து,…