உள்நாட்டு செய்திகள்

தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சுவாயு கசிவால் 5 பேர் பாதிப்பு…

ஹொரனை வஹவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள றப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா நச்சுவாயு கசிவால் 5 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் இருவரின்…