கேளிக்கை

பிரபலங்களை தொடர்ந்து விஜய்யும் அரசியலில்…

நடிகர்களான ரஜினி, கமலை தொடர்ந்து, நடிகர் விஜயும், அரசியலில் குதிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளார். தமிழகத்தில், ஜெயலலிதா மறைவுக்கு பின், முதல்வர் நாற்காலிக்கு, திரையுலகினர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.…