அமைச்சர் சம்பிக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இவ்வாரத்தில்..
அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை இவ்வாரத்துக்குள் சபாநாயகரிடம் ஒப்படைக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர். இராஜகிரிய பகுதியில் அவரது அமைச்சுக்கு சொந்தமான வாகனத்தில் இளைஞர் ஒருவர்…