உள்நாட்டு செய்திகள்

நல்லிணக்க அறிக்கையைப் பெற ஜனாதிபதி, பிரதமர் கலந்து கொள்ளவில்லை…

நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி, தனது இறுதி அறிக்கையை, நேற்றிரவு(03) கையளித்தது. இதற்கான உத்தியோகபூர்வ வைபவம், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற போதிலும், அந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால…