நல்லூர்ப் பிரதேச சபை எல்லைக்குள், மாட்டிறைச்சிக் கடைகளுக்கு தடை…
எதிர்வரும் நாட்களில், நல்லூர்ப் பிரதேச சபை எல்லைக்குள், மாட்டிறைச்சிக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லையென, நல்லூர்ப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, சபை மண்டபத்தில் நேற்று(11) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.…