உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சகலருக்கும் நிவாரணமளிக்கும் 2016ம் ஆண்டு வரவு – செலவு திட்டம்

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான நீண்டகால வேலைத்திட்டத்தின் முதற்கட்டம் 2016ம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்திற்கூடாக முன்னெடுக்கப்பட்டிருப்பதாக ஐ.தே.க. உபதலைவரும் நிதியமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.…