கேளிக்கை

நஷ்டத்தில் ஓடும் சமந்தாவின் படம்

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) –  சமந்தா தற்போது நயன்தாரா போல கதாநாயகிக்கு முக்கியத்துவம் வழங்கும் படங்களில்தான் அதிகம் நடித்து வருகின்றார்.