உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரவிராஜ் கொலைக்கு காரணம் மஹிந்தவும் கோத்தவுமே – விக்கிரமபாகு கருணாரட்ண

நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்தவர்கள் யாரென கேட்டால் உண்மையில் அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷவும் என சொல்வோம்…