உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நான் டுபாய் செல்லவில்லை மறுக்குறார் விமல் வீரவன்ச

டுபாயில் முன்னாள் மஹிந்த ராஜபக்ஷவினால் பேணப்பட்டு வரும் வங்கிக்கணக்குகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில் தூது சொல்வதற்காகவே தாம் டுபாய்க்கு செல்ல முயன்றதாக…