ஹேஷ் டேக் (#) இட்ட ஹிருணிகாவின் புரட்சிகர பதிவு இதோ
இலங்கையின் தனியார் ஊடகமொன்றுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர பகிரங்கமாய் சவால் விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள சவாலில், “குறித்த ஊடகத்தின் உரிமையாளர்களும், அவர்களின் சகோதரர்களும் விரைவில் சட்டப்பிரச்சினையை…