உள்நாட்டு செய்திகள்

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் 04 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று(18) பிற்பகல் 03 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்…