உள்நாட்டு செய்திகள்

நா. உறுப்பினர்களின் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் கோடிகளில் விற்பனைக்கு..?

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் இரண்டு கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் 62,500 அமெரிக்க டொலர் பெறுமதியான வாகன இறக்குமதி…