பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் திருமண விழா ஏற்பாட்டில் முக்கிய மாற்றம்…
பாலிவுட் நடிக பிரியங்கா சோப்ரா, பாப் பாடகர் நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளதால் நிகழ்ச்சியில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…