வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாவுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்கள்…
வறட்சியால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குதவற்குத் தேவையான நிதி நாளை வழங்கப்படும் என்று இடர்முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் திஸர குமார தெரிவித்துள்ளார். இதன் முதல்…