உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசு பணம் பசிலின் மனைவியின் அறக்கட்டளைக்கு

3.5 மில்லியன் ரூபாவை அமைச்சரவையின் ஒப்புதல் இன்றி அரச வங்கி ஒன்று மாற்றியது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காவல்துறையின் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடு ஒன்றையடுத்தே…