நிதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – கையெழுத்து வேட்டை இன்று
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ள பொது எதிரணி, இதற்காக எம்.பிக்களிடம் கையொப்பம் திரட்டும் பணியை இன்று(23) முதல் ஆரம்பிக்கவுள்ளது.…