வாகன இறக்குமதிக்காக மார்ச் 06ம் திகதிக்கு பின்னர் ஆரம்பிக்கும் கடன் பத்திரதிற்கு மாத்திரமே புதிய வரி..
(FASTNEWS|COLOMBO) வாகன இறக்குமதிக்காக மார்ச் மாதம் 06ம் திகதிக்கு பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட கடன் பத்திரதிற்கு மாத்திரமே புதிய வரித் திருத்தம் நடைமுறைக்கு வரும் என நிதியமைச்சர் மங்கள…