ஷிரந்திக்கு நிதி மோசடி மற்றும் ஊழல் ஆணைக்குழுவால் அழைப்பாணை
முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ நிதி மோசடி மற்றும் ஊழல் ஆணைக்குழுவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்வரும் 25ஆம்…