உலக செய்திகள்

நிர்பயா வழக்கு ஒத்திவைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நிர்பயா கொலைக் குற்றவாளிகளைத் தூக்கிலிடும் திகதியை அறிவிக்கக்கோரிய வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் வரும் 17ஆம் திகதிவரை ஒத்திவைத்தது.