கவர்ச்சிப் பத்திரிகையான PlayBoy மீளவும் நிர்வாணப் படங்களை வெளியிட தீர்மானிப்பு…
கவர்ச்சிப் பத்திரிகையான PlayBoy மீண்டும் தனது பதிப்புகளில் நிர்வாணப் படங்களை வெளியிட முடிவு செய்துள்ளது. இப்படியான படங்களை பதிப்பிப்பதில்லை என்ற முடிவை கடந்த ஆண்டுதான் PlayBoy எடுத்திருந்தது.…