சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு அவசர கூட்டம் நாளை!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு நாளை செவ்வாய் கிழமை அவசரமாக கூடவுள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்…