உலக செய்திகள்

சீனாவின் மத்திய பகுதியில் 6.1 ரிக்டர் அளவிற்கு நிலஅதிர்வு

சீனாவின் மத்திய பகுதியில் 6.1 ரிக்டர் அளவிற்கு பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்டுள்ள தகவல்படி, கிங்காய் மாகாணம் மென்யுவான் கவுண்டியில்…