உள்நாட்டு செய்திகள்

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை…

நாட்டில் நிலவிவரும் கடும் மழையுடனான காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம்…