நிஷாந்த ரணதுங்க சென்ற வாகனம் விபத்து
நிஷாந்த ரணதுங்க அவர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தானது, அனுராதபுர- திருகோணமலை வீதியின் ரத்மலே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், குறித்த விபத்தில் எவருக்கும் காயங்கள் இல்லை…