சஜினுக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் விளக்கமறியல் ஒக்டோபர் 6ஆம் திகதி வரைக்கும் கொழும்பு கோட்டை மேலதிக நீதவானால் நீடிக்கப்பட்டுள்ளது. (riz)
24×7 Around the Globe
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் விளக்கமறியல் ஒக்டோபர் 6ஆம் திகதி வரைக்கும் கொழும்பு கோட்டை மேலதிக நீதவானால் நீடிக்கப்பட்டுள்ளது. (riz)
கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான வாகனங்களை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை…